காணாமல் போனவைகள் - "ஹரிக்கேன் விளக்கு"
-------------------------- -------------------------- -------------------
பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளை எல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.
இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...
--------------------------

No comments:
Post a Comment